தமிழகத்தில் தீவிரமடையும் இந்தி எதிர்ப்பு..!
தமிழகத்தில் மும்மொழிக் கொள்கைக்கு நாளுக்கு நாள் எதிர்ப்பு வலுத்து வருகிறது. இந்தியை திணிக்கவே கல்வித் துறையில் இந்த கொள்கையை அமல்படுத்த மத்திய அரசு முயல்வதாக அரசியல் கட்சித் தலைவர்கள் குற்றம்சாட்டி வருகின்றனர்.
இந்த சூழலில், இந்தி திணிப்பு முயற்சிக்கு எதிர்ப்பு தெரிவித்து பொள்ளாச்சி உள்பட தமிழகத்தின் பல்வேறு இடங்களில் ரயில் நிலைய பெயர் பலகையில் இந்தி எழுத்துக்களை அழிக்கும் போராட்டம் நடந்தது.
📱 Share on WhatsApp 𝕏 Share on X




