திமுகவில் அதிரடி மாற்றம்..!
தருமபுரி கிழக்கு மாவட்டச் செயலாளர் பொறுப்பிலிருந்து தடங்கம் சுப்பிரமணி நீக்கப்படுவதாக திமுக தலைமை அறிவித்துள்ளது. அவருக்குப் பதிலாக பி.தர்மசெல்வன் அப்பொறுப்பை வகிப்பார் என்றும் அறிவிக்கப்பட்டுள்ளது.
தருமபுரி மாவட்ட திமுகவில் முக்கிய முகமாகப் அறியப்படும் முன்னாள் எம்.எல்.ஏவான தடங்கம் சுப்பிரமணி திடீரென பொறுப்பிலிருந்து நீக்கப்பட்டுள்ள விவகாரம் கட்சி நிர்வாகிகள் இடையே பேசுபொருளாகியுள்ளது.
📱 Share on WhatsApp 𝕏 Share on X




