--- --:--:-- --

சூப்பர் மார்க்கெட்டில் மருமகளை முடியை பிடித்து இழுத்து தாக்கிய மாமனார்..!

4

கன்னியாகுமரி தொட்டில் கார்டு பகுதியில் குடும்பப் பிரச்சினைக்காக சூப்பர் மார்க்கெட்டில் பணிபுரியும் பெண்ணை முதியவர் முடியை பிடித்து தாக்கும் சிசிடிவி காட்சிகள் வெளியாகியுள்ளது.

 

சூப்பர் மார்க்கெட்டில் பணியாற்றி வரும் சீமா என்பவருக்கும் அவரது கணவரின் அண்ணனுக்கும் ஏற்பட்ட பல பிரச்சனை காரணமாக அவரது மாமனார் தாக்குதலில் ஈடுபட்டதாக போலீசார் தெரிவித்தனர்.

 

📱 Share on WhatsApp 𝕏 Share on X
Right Menu Icon