--- --:--:-- --

அவசர நிலையில் பறந்த ஆம்புலன்ஸ்.. வழிமறித்து நின்ற காட்டு யானை..!

8

கோத்தகிரி அருகே சாலையில் சென்ற 108 ஆம்புலன்ஸை காட்டு யானைகள் வழி மறித்ததால் பரபரப்பு ஏற்பட்டது. நீலகிரி மாவட்டம் குன்றப்பனை பகுதிகளில் காட்டு யானைகள் முகாமிட்டுள்ளனர். செம்மனாரை கிராமத்திற்கு நோயாளியை ஏற்றுவதற்காக 108 ஆம்புலன்ஸ் எடுத்து சென்ற பொழுது காட்டு யானைகள் வழிமறித்தன.

 

நீண்ட நேரமாக வழி விடாத காட்டு யானைகள் ஆம்புலன்ஸ் ஊழியர் நகர் சென்றனர். சாலைகளில் அடர் வனப்பகுதியில் விரட்ட அந்த பகுதி மக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

 

Right Menu Icon