--- --:--:-- --

ஊருக்குள் புகுந்து மக்களை அச்சுறுத்திய பருந்து..!

3

கேரள மாநிலம் காசர்கோட்டில் குழந்தைகள் பெண்களை தாக்கி அச்சுறுத்தி வந்த பருந்தை மக்கள் பிடித்து வனத்துறையினரிடம் ஒப்படைத்தனர். ஏற்கனவே அந்த பருந்தை வனத்துறையினர் வனப்பகுதியில் விட்ட சில நாட்களில் மீண்டும் ஊருக்குள் வந்து அட்டகாசம் செய்ததாக கூறப்படுகிறது.

 

📱 Share on WhatsApp 𝕏 Share on X
Right Menu Icon