--- --:--:-- --

ஓடும் பேருந்தில் கல்லூரி மாணவிக்கு பாலியல் தொல்லை..!

4

சென்னை கல்லூரி மாணவிக்கு பாலியல் தொல்லை அளித்த நபர் போக்சோ சட்டத்தில் கைது செய்யப்பட்டார். பேருந்தில் அத்துமீறிய நபரை சக பயணிகள் மற்றும் நடத்துனர் இறக்கி கீழே விட்ட நிலையில் இது குறித்து போலீசில் மாணவி புகார் அளித்தார்.

 

📱 Share on WhatsApp 𝕏 Share on X
Right Menu Icon