--- --:--:-- --

ஆளுநரை தூங்க விடாமல் செய்யும் திராவிடம்: முரசொலி

7

திராவிட மாடல் என்பதுதான் ஆளுநர் ரவியை தூங்கவிடாமல் செய்வதாக முரசொலி நாளிதழ் விமர்சித்துள்ளது. நாடாளுமன்ற அவை மாண்பு குறித்த PM மோடியின் பேச்சை சுட்டிக்காட்டி, பேரவையில் தேசிய கீதம் பாடவேண்டுமென ஆளுநர் கூறுவது உண்மையான காரணமல்ல எனவும், பெரியார், அம்பேத்கர் பெயரை சொல்ல ஆளுநர் ரவிக்கு வாய் வலிப்பதாகவும் சாடியுள்ளது.

 

தமிழகம் முன்னேறி வருவதைக் கண்டு ஆளுநருக்கு நெஞ்சு அடைப்பதாகவும் குறிப்பிட்டுள்ளது.

Right Menu Icon