--- --:--:-- --

காத்திருப்பு போராட்டம்: டாஸ்மாக் சங்கங்கள் அறிவிப்பு..!

8

ரசுடன் நடத்திய பேச்சில் உடன்பாடு ஏற்படாததால், வரும் 11ம் தேதி காத்திருப்பு போராட்டத்தில் ஈடுபட உள்ளதாக TASMAC பணியாளர்கள் சங்கம் அறிவித்துள்ளது.

 

பணி நிரந்தரம், அரசு ஊழியர்களுக்கு இணையான சம்பளம், ஓய்வூதியம் உள்ளிட்ட கோரிக்கைகளை வலியுறுத்தி உயர் அதிகாரிகளுடன் பேச்சுவார்த்தை நடந்தது. அதில் தீர்வு எட்டப்படாததால், அரசின் கவனத்தை ஈர்க்க போராட்டத்தை முன்னெடுப்பதாக TASMAC பணியாளர்கள் சங்கம் கூறியுள்ளது.

Right Menu Icon