பல்லவி கொடுத்த மனு மீது மேல் நடவடிக்கை தேவை இல்லை..!
திரு வி க நகர் அரசு பள்ளியில் குத்துவிளக்கு ஏற்படுத்தப்பட்ட விவகாரம் தொடர்பாக சட்டமன்ற உறுப்பினர் பல்லவி என்னிடம் மனு அளித்துள்ளார். சட்டமன்ற உறுப்பினர்கள், அரசு அதிகாரிகளுக்கு தனது பொறுப்புகளை உணர்ந்து செயல்பட வேண்டும்.
திரு வி க நகர் நிகழ்வு தெரிந்தோ தெரியாமலோ நடந்த நிகழ்வு. இனிவரும் காலங்களில் நடைபெறாது என நம்புகிறேன். எனவே பல்லவி கொடுத்த மனு மீது மேல் நடவடிக்கை தேவை இல்லை என கருதுகிறேன் – சபாநாயகர்





