--- --:--:-- --

கோலிக்காக அடி வாங்கிய ரசிகர்..!

4

ருண் ஜெட்லி ஸ்டேடியத்தில் ரயில்வேஸ்க்கு எதிரான போட்டியில் டெல்லி வெற்றிபெற்ற பிறகு, மைதான ஊழியர்களுடன் கோலி PHOTO எடுத்துக்கொண்டார்.

 

இதை பார்த்த ரசிகர்கள், தாங்களும் போட்டோ எடுக்க வேண்டும் என்ற ஆர்வத்தில் மைதான தடுப்புகளை தாண்டி ஓடினர். இதில் ஒரு ரசிகரின் கால்களை பிடித்து இழுத்து பாதுகாப்பு வீரர்கள் தாக்கியுள்ளனர். 5 ரன்னில் க்ளீன் போல்டாகி வெளியேறினாலும் கோலி மீதான பாசம் மட்டும் குறையவில்லை.

📱 Share on WhatsApp 𝕏 Share on X
Right Menu Icon