திடீரென காய்கறி கடைக்குள் பாய்ந்த கார்..!
கேரள மாநிலம் மன்னார்காடு பகுதியில் சென்று கொண்டிருந்த கார் கட்டுபாட்டை இழந்து சாலையோர காய்கறி கடையில் மோதி விபத்திற்கு உள்ளானது.
அதிர்ஷ்டவசமாக இந்த விபத்தில் யாருக்கும் பாதிப்பு ஏற்படவில்லை. இந்த நிலையில் கார் விபத்திற்கு உள்ளான சிசிடிவி காட்சிகள் வெளியாகி பார்ப்போரை பதற வைத்துள்ளது.
📱 Share on WhatsApp 𝕏 Share on X





