--- --:--:-- --

அனுமதியின்றி கூட்டம் கூடியதாக சீமான் மீது வழக்குப்பதிவு..!

10

சென்னையில் உள்ள வீட்டில் உருட்டுக்கட்டையோடு கூட்டத்தை கூட்டியதாக நாதக தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமான் மீது வழக்குப்பதிவு செய்யப்பட்டுள்ளது. நேற்று முன்தினம் பெரியாரிய உணர்வாளர்கள் கூட்டமைப்பு சீமான் வீட்டை முற்றுகையிட முயன்றது.

 

போட்டியாக உருட்டுக்கட்டையுடன் சீமான் வீட்டில் நாம் தமிழர் கட்சி தொண்டர்கள் திரண்டனர். அனுமதியின்றி கூட்டம் கூட்டியது உள்ளிட்ட 2 பிரிவுகளின் கீழ் சீமான் உள்ளிட்ட 150 பேர் மீது வழக்கு பதிவு செய்யப்பட்டுள்ளது.

📱 Share on WhatsApp 𝕏 Share on X
Right Menu Icon