ஜன.31ல் தமிழ்நாட்டிற்கு வருகிறார் அமித்ஷா?

த்திய உள்துறை அமைச்சர் அமித்ஷா ஜன.31 ஆம் தேதி தமிழ்நாட்டிற்கு வர உள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. பாஜக மாநில தலைவர் தொடர்பான ஆலோசனை கூட்டத்தில் அமித்ஷா பங்கேற்க உள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.

 

ஜன.31ல் பாஜக தமிழக பொறுப்பாளர் கிஷன் ரெட்டி தலைமையில் அடுத்த மாநில தலைவர் குறித்து ஆலோசனை நடைபெறவுள்ளது. மதுரையில் நடக்கும் டங்ஸ்டன் சுரங்க ரத்து தொடர்பான பாராட்டு விழாவில் பங்கேற்கிறார் கிஷன் ரெட்டி.