உ.பி. ரயில் நிலையத்தில் விபத்து.. 3 பேர் பலி
உ.பி. மாநிலம் கன்னூஜ் ரயில் நிலையத்தில் கட்டுமான பணியின்போது பெரும் விபத்து நிகழ்ந்துள்ளது. இதில், 3 பேர் சம்பவ இடத்திலேயே உயிரிழந்துள்ளனர்.
மேலும் 35 தொழிலாளர்கள் இடிபாடுகளில் சிக்கி இருப்பதாக பரபரப்பு தகவல் வெளியாகியுள்ளது. அவர்களை மீட்கும் பணியில் தீயணைப்பு வீரர்கள் தீவிரமாக ஈடுபட்டு வருகின்றனர். விபத்துக்கான காரணம் குறித்து உடனடியாக எந்த தகவலும் வெளியாகவில்லை.





