--- --:--:-- --

87 நாயகிகளை கட்டிப்பிடித்து முத்தமிட்டவன் நான்: சிவகுமார்

6

டிகர் சிவகுமார் சேலத்தில் நடைபெற்ற நிகழ்ச்சி ஒன்றில் பங்கேற்று பேசினார். அப்போது அவர், நான் 192 திரைப்படங்களில் நடித்துள்ளேன்.

 

87 ஹீரோயின்களை கட்டிப்பிடித்து முத்தம் கொடுத்துள்ளேன். 4 கோடி ஃப்ரேம்களில் எனது முகம் உள்ளது. ஆனால், சிறுவயதில் வெறும் 5 ரூபாய் இல்லாததால், ஸ்கூல் குரூப் ஃபோட்டோ ஒன்றுகூட என்னிடம் இல்லை. அதை நினைத்தால், இப்போதும் எனக்கு வருத்தமாக இருக்கிறது என உருக்கமாக கூறினார்.

Right Menu Icon