--- --:--:-- --

ஆயுதங்களுடன் சுற்றி வந்த பயங்கரவாதிகள்..!

6

ஜம்மு காஷ்மீரில் பயங்கர ஆயுதங்கள் மற்றும் வெளி மருந்துகளுடன் மூன்று பயங்கரவாதிகள் கைது செய்யப்பட்டனர். ஜம்மு காஷ்மீர் குல்காம் பகுதியில் பயங்கர ஆயுதங்களுடன் பயங்கரவாதிகள் திரிவதாக பாதுகாப்பு படையினருக்கு ரகசிய தகவல் கிடைத்தது.

 

இதன் அடிப்படையில் பாதுகாப்பு படையினர் தீவிர சோதனையில் ஈடுபட்டனர். அப்பொழுது பயங்கர ஆயுதங்கள் மற்றும் வெடி மருந்துகளுடன் பயங்கரவாதிகள் பதுங்கி இருப்பது கண்டுபிடிக்கப்பட்டது. இதையடுத்து மூன்று பயங்கரவாதிகள் கைது செய்யப்பட்டனர்.

 

📱 Share on WhatsApp 𝕏 Share on X
Right Menu Icon