--- --:--:-- --

ஒரு பெண்ணை சூழ்ந்து கொண்டு தாக்கிய மற்றொரு குடும்பத்தினர்..!

5

திருவண்ணாமலை மாவட்டத்தில் இரு தரப்பினர் மோதல் தொடர்பாக 27 பேர் மீது வழக்கு பதிவு செய்யப்பட்டுள்ளது.

 

பழனி என்பவரின் சரக்கு வாகனம் எதிர் வீட்டில் வசித்து வரும் ஏழுமலையின் சைக்கிள் மீது மோதியதில் ஏற்பட்ட தகராறு இருதரப்பினரும் ஒருவரை ஒருவர் தாக்கி கொண்டதில் சிலருக்கு காயம் ஏற்பட்டது.

 

📱 Share on WhatsApp 𝕏 Share on X
Right Menu Icon