--- --:--:-- --

பொங்கல் விடுமுறை இன்று முதல் சிறப்பு பேருந்து..!

7

பொங்கல் பண்டிகையை முன்னிட்டு சென்னையிலிருந்து பல்வேறு மாவட்டங்களுக்கு இன்று முதல் சிறப்பு பேருந்துகள் இயக்கப்பட உள்ளன. தமிழகத்தில் பொங்கல் பண்டிகை அடுத்த வாரம் கொண்டாடப்பட உள்ள நிலையில் தொடர் விடுமுறையால் சென்னையில் உள்ள மக்கள் பொங்கல் பண்டிகைக்காக இன்று முதலே சொந்த ஊர்களுக்கு புறப்பட ஆயத்தமாகி வருகின்றனர்.

 

இந்நிலையில் பொதுமக்கள் நலன் கருதி சென்னையிலிருந்து பல்வேறு மாவட்டங்களுக்கு இன்று முதல் சிறப்பு பேருந்துகள் இயக்கப்பட உள்ளது. இந்த 13ஆம் தேதி வரை சென்னையில் இருந்து தினசரி இயக்கக்கூடிய 2092 பேருந்துகளுடன் 5736 சிறப்பு பேருந்துகள் இயக்கப்பட்டுள்ளது.

 

📱 Share on WhatsApp 𝕏 Share on X
Right Menu Icon