--- --:--:-- --

லாரியை முந்த முயன்ற பொழுது ஏற்பட்ட விபத்து..!

5

நாமக்கல் மாவட்டம் குமாரபாளையத்தில் ஓட்டுநரின் கட்டுப்பாட்டை இழந்த கார் ஒன்று சருக்கியபடி வந்து சாலையின் நடுவில் இருந்த தடுப்பு பகுதியில் கவிழ்ந்து சுழன்ற விபத்தில் சிசிடிவி கேமராவில் பதிவாகியுள்ளது.

 

தனியார் கார் விற்பனையகத்தின் அருகே சென்று கொண்டிருந்த பொழுது லாரியை முந்த முயன்றது. அப்பொழுது திடீரென ஓட்டுனரின் கட்டுப்பாட்டை இழந்து சாலையின் வலது புறத்திலிருந்து இடது புறமாக வந்து சாலையோரமாக இருந்த தடுப்பு சுற்றில் மோதி சிறிது தூரத்திற்கு உருண்டோடி அருகில் இருந்த சாக்கடை கால்வாய்க்குள் விழுந்தது.

 

இதையடுத்து அக்கம் பக்கத்தில் உள்ளவர்கள் காரில் பயணித்து நான்கு நபர்களை சிறிய காயங்களுடன் மீட்டு குமாரபாளையம் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.

 

📱 Share on WhatsApp 𝕏 Share on X
Right Menu Icon