--- --:--:-- --

சிங்கத்தை அசால்டாக விரட்டிய வனத்துறை ஊழியர்..!

6

குஜராத் மாநிலத்தில் உள்ள தண்டவாளத்தில் திடீரென ஒரு சிங்கம் நடந்து சென்றது. இதனை கண்ட வனத்துறை ஊழியர் கொஞ்சம் கூட பயமின்றி அந்த சிங்கத்தை விரட்டினார். காட்டுக்கே ராஜாவான சிங்கத்தை அவர் அசட்டாக துரத்திய காட்சிகள் இணையத்தில் வலம் வருகிறது.

 

📱 Share on WhatsApp 𝕏 Share on X
Right Menu Icon