--- --:--:-- --

குடிக்க தண்ணீர் கேட்ட 2 பேர்..உள்ளே சென்றதும் மூதாட்டி அலறல்..!

4.1

சேலம் பெரம்பலூரில் பட்டப்பகலில் வீடு புகுந்து 70 வயது பெண்ணிடம் 15 சவரன் நகையை பறித்துவிட்டு புல்லட்டில் தப்ப முயன்ற இரண்டு பேரை பொதுமக்கள் ஒரு கிலோ மீட்டர் தூரம் துரத்தி சென்று மடக்கி பிடித்தனர்.

 

வீட்டில் தனியாக இருந்த பத்மாவதியிடம் குடிக்க தண்ணீர் கேட்பது போல நடித்து அவரது கழுத்தில் அணிந்திருந்த நகையை பறித்த இளைஞர் ஒருவர் டூவீலரில் தயாராக காத்திருந்த மற்றொருவருடன் தப்பி செல்ல முயன்ற பொழுது பிடிபட்டார்.

 

📱 Share on WhatsApp 𝕏 Share on X
Right Menu Icon