தனியார் விடுதியில் மாணவன் விபரீத செயல்..!
நாமக்கல்லை சேர்ந்த மாணவர் விடுதியில் மூன்றாவது மாடியில் இருந்து குதித்து 12ஆம் வகுப்பு மாணவர் தற்கொலை செய்து கொண்டதாக கூறப்படும் சம்பவம் குறித்து போலீசார் விசாரித்து வருகின்றனர்.
கரூர் மாவட்டத்தைச் சேர்ந்த அந்த மாணவர் கடைசியாக தனது பெற்றோரிடம் செல்போனில் பேசிவிட்டு மாடிக்கு சென்று குதித்ததாக கூறப்படும் நிலையில் அவராக குதித்தாரா வேறு யாராவது தள்ளி விட்டாரா என போலீசார் விசாரித்து வருகின்றனர்.
📱 Share on WhatsApp 𝕏 Share on X





