--- --:--:-- --

இஸ்ரோவின் புதிய தலைவராக வி.நாராயணன் நியமனம்..!

3

இஸ்ரோவின் புதிய தலைவராக தமிழகத்தைச் சேர்ந்த நாராயணனை மத்திய அரசின் நியமித்துள்ளது. இந்தி விண்வெளி ஆய்வு நிறுவனத்தில் தற்போது தலைவராக உள்ள சோம் நாத்தின் பதவிக்கால விரைவில் முடிவடையிருப்பதால் புதிய தலைவர் நியமிக்கப்பட்டுள்ளார்.

 

இஸ்ரோவின் தலைவர் ஆக நியமிக்கப்பட்டுள்ள நாராயணன் கன்னியாகுமரி மாவட்டத்தில் பூர்வீகமாகக் கொண்டவர். இவர் திருவனந்தபுரத்தில் இயக்குனராகப் பணியாற்றி வருகிறார். வரும் 14ஆம் தேதி இஸ்ரோ தலைவராக பொறுப்பேற்க உள்ளார். இரண்டு ஆண்டுகள் வரை அந்த பதவியில் அவர் இருப்பார் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

 

📱 Share on WhatsApp 𝕏 Share on X
Right Menu Icon