--- --:--:-- --

HMPV தொற்று எண்ணிக்கை 13 ஆக உயர்ந்தது..!

7

நேற்றுவரை 7 குழந்தைகளுக்கு HMPV தொற்று கண்டறியப்பட்ட நிலையில், கர்நாடகாவின் ஷிவமோகாவில் 6 குழந்தைகளுக்கு HMPV தொற்று இருப்பது உறுதி செய்யப்பட்டுள்ளது. 1 முதல் 2 வயதுக்கு உள்பட்ட இக்குழந்தைகள், தனியார் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு, சிகிச்சைக்கு பின் வீடு திரும்பிவிட்டனர்.

 

பெங்களூருவில் நேற்று 2 குழந்தைகளுக்கு தொற்று கண்டறியப்படுவதற்கு முன்பே, இச்சம்பவம் நடந்துள்ளது தற்போது தெரியவந்துள்ளது.

📱 Share on WhatsApp 𝕏 Share on X
Right Menu Icon