திமுக கொடியில் கறுப்பு நிறத்தை அகற்றுங்கள்
CM ஸ்டாலின் பங்கேற்ற விழாவில் பெண்களின் கறுப்பு துப்பட்டாக்கள் அகற்றப்பட்டதற்குக் கண்டனம் தெரிவித்துள்ள பிரேமலதா, DMK கொடியில் உள்ள கறுப்பு நிறத்தை அகற்றுங்கள் என சாடியுள்ளார்.
அரண்டவன் கண்ணுக்கு இருண்டதெல்லாம் பேய் என்பது போல் திமுகவுக்குக் கறுப்பை கண்டால் பயம் ஏற்பட்டுள்ளதாக விமர்சனம் செய்த அவர், திமுக எதிர்க்கட்சியாக இருந்த போது நடத்திய போராட்டங்களை எல்லாம் நினைத்துப் பார்க்க வேண்டும் என்றார்.
📱 Share on WhatsApp 𝕏 Share on X




