--- --:--:-- --

தமிழ்நாட்டில் 2.2% மட்டுமே ஏழைகள்..!

10

மிழ்நாட்டில் 2.2% மட்டுமே ஏழைகள் உள்ளதாக ஆளுநர் உரையில் குறிப்பிடப்பட்டுள்ளது.

 

நிதிஆயோக் அறிக்கையின்படி, பன்முக வறுமைக் குறியீடுகளின் கீழ் ஏழைகளின் தேசிய சராசரி 14.96% ஆக உள்ள நிலையில், மருத்துவம், வீட்டுவசதி, கல்வி உள்ளிட்ட ஒருங்கிணைந்த நடவடிக்கைகளால் மாநிலத்தில் வறுமை ஒழிக்கப்பட்டுள்ளதாகவும், அடுத்த ஆண்டுக்குள் 5 லட்சம் வறிய குடும்பங்கள் மேம்படுத்தப்படும் எனவும் உரையில் குறிப்பிடப்பட்டுள்ளது.

📱 Share on WhatsApp 𝕏 Share on X
Right Menu Icon