பேஸ்புக்கில் ‘லைக்-ஹைடிங்’ ஆப்ஷன் அறிமுகம்
பிரபல சமூக வலைத்தளமான ஃபேஸ்புக்கில் பதிவிடப்படும் போஸ்டுகளில் இருந்து லைக் எண்ணிக்கையை மறைப்பது தொடர்பான சோதனை ஆஸ்திரேலியாவில் நடந்துள்ளது. பயனர்கள் மத்தியில் நேர்மறையான கருத்துக்களை ஏற்படுத்துவதற்காக லைக் ஹைடிங் ஆப்ஷனை ஃபேஸ்புக் அறிமுகப்படுத்தியுள்ளது. ஃபேஸ்புக் பயனர்கள் பகிரும் புகைப்படங்கள் மற்றும் வீடியோக்களை பின்தொடர்பவர்கள் மற்றும் பிற பயனர்களை லைக் பதிவிடலாம்.
இது பயனர்கள் மத்தியில் எதிர்மறை எண்ணங்களை விதைப்பதாக தகவல் வெளியானது. இதனால் பேஸ்புக்கில் பதிவிடப்படும் போஸ்ட் லைக்குகளை யாரும் பார்க்க முடியாத அளவிற்கு ஹைடிங் செய்யும் சோதனை முயற்சியில் ஈடுபட்டுள்ளது.





