பிரதமர் மோடி இன்று குவைத் பயணம்..!
PM மோடி 2 நாள் அரசு முறை பயணமாக இன்று குவைத் நாட்டிற்கு செல்கிறார். அங்கு, பயான் அரண்மனையில் அவரை தங்கவைத்து மரியாதை அளிக்கப்பட உள்ளது.
இந்த பயணத்தில், இரு நாடுகளின் பாதுகாப்பு, வர்த்தகம் தொடர்பாக ஆலோசனை மேற்கொள்ள உள்ள அவர், அங்குள்ள இந்திய தொழிலாளர்களையும் சந்தித்து பேச உள்ளார். கடந்த 43 ஆண்டுகளில் குவைத் பயணிக்கும் முதல் இந்திய பிரதமர் என்ற பெருமையை மோடி பெற்றுள்ளார்.
📱 Share on WhatsApp 𝕏 Share on X




