--- --:--:-- --

உண்டியலில் விழுந்த iPhone முருகனுக்கே..!

9

சென்னையை அடுத்த திருப்போரூர் முருகன் கோயிலில் பக்தர் ஒருவர் தவறுதலாக iPhoneஐ உண்டியலுக்குள் போட்டுவிட, கோயில் அதிகாரிகள் அதனை திருப்பித்தர மறுத்துவிட்டனர்.

 

உண்டியலில் விழுந்த அனைத்தும் முருகனுக்கே சொந்தம் என்று அறநிலையத் துறை அதிகாரிகள் கூறியதாக தெரிகிறது. பின்னர், பக்தரின் கோரிக்கையை ஏற்று சிம் கார்டு மற்றும் தகவல்களை மட்டும் அவருக்கு வழங்கியுள்ளனர்.

📱 Share on WhatsApp 𝕏 Share on X
Right Menu Icon