மீண்டும் ஒரு காற்றழுத்த தாழ்வுப் பகுதி உருவாகிறது!
லட்சத்தீவில் இருந்து வரும் நிகழ்வு மற்றும் சுமத்ரா தீவில் இருந்து வரும் நிகழ்வு இரண்டும் ஒன்றிணைந்து 26ஆம் தேதி வங்கக் கடலில் புதிய காற்றழுத்த தாழ்வுப் பகுதி உருவாக வாய்ப்பிருப்பதாக வானிலை ஆய்வாளர்கள் தெரிவித்துள்ளனர்.
இதன் காரணமாக 28ஆம் தேதி முதல் 31ஆம் தேதி வரை தமிழகத்தில் கனமழையை எதிர்பார்க்கலாம் என்றும் அவர்கள் கணித்துள்ளனர்.






