--- --:--:-- --

விவேக்கிற்கு தடுப்பூசி காரணமா..? மனைவி கூறிய விஷயம்..!

8

கே. பாலச்சந்தர் மூலம் திரையுலகில் அறிமுகமானவர் நடிகர் விவேக் கிடைத்த வாய்ப்புகளை சரியாக பயன்படுத்தி பல படங்களில் நடித்திருக்கிறார். காமெடி என்று இல்லாமல் தனது காமெடியில் பகுத்தறிவு சிந்தனையையும் முற்போக்கு சிந்தனையையும் அதிகம் இருக்கும்படி பார்த்துக் கொண்டவர்.

 

இந்த நிலையில் அண்மையில் ஒரு பேட்டியில் தனது கணவர் விவேக்கின் உயிரிழப்பு குறித்து அவரது மனைவி பேசியுள்ளார். கொரோனா தடுப்பூசி போட்ட அடுத்த நாள் அவர் உயிரிழந்து விட்டார். அவர் இறந்ததற்கான காரணம் என்னவென்று இப்பொழுது வரை தெரியவில்லை. அவர் தனது உடலை அப்படி பார்த்துக்கொள்வார்.

 

அவர் போல் யாராலும் பார்த்துக் கொள்ள முடியாது எனக் கூறியுள்ளார். தடுப்பூசி போட்ட அனைவரும் இறக்கவில்லை. விவேக் இறப்பிற்கு தடுப்பூசி தான் காரணம் என்று சொல்ல முடியாது என தெரிவித்தார்.

 

Right Menu Icon