டிக் டாக் செயலிக்கு திடீர் ஆதரவு..!
அமெரிக்காவில் விரைவில் டிக் டாக்கிற்க்கு தடை விதிக்கப்படலாம் என்று சூழல் நிலவும் நிலையில் அந்த நிறுவன தலைமை செயல் அதிகாரியை அதிபர் தேர்தலில் வென்ற டிரம்ப் சந்தித்துள்ளார். டிக் டாக் தடை செய்தது தொடர்பான வழக்கு அமெரிக்க உச்ச நீதிமன்றத்தில் நடைபெற்று வருகிறது.
ஆதரவான நிலைப்பாட்டை எடுக்க முக்கிய காரணம். இதற்கு தடை விதித்தால் பேஸ்புக் வளர்ச்சி மிகவும் அதிகரிக்கும் என்பதால் தேர்தல் தோல்விக்கு பேஸ்புக் ஒரு காரணம் என்பதால் அவர் தற்போது டிக் டாக் பக்கம் இருப்பதாக பார்க்கப்படுகிறது.
📱 Share on WhatsApp 𝕏 Share on X





