--- --:--:-- --

உதயநிதி ஸ்டாலின் வருகை: போலீசார் ஆலோசனை

10

மிழக துணை முதல்வரும், திமுகவின் இளைஞரணி செயலாளருமான உதயநிதி ஸ்டாலின் நாளைய தினம் திருப்பூரில் நடைபெற உள்ள பல்வேறு நிகழ்ச்சிகளில் கலந்து கொள்வதற்காக திருப்பூர் வருகை தர உள்ளார்.

 

திருப்பூர் வரும் அவர் முன்னதாக குமரன் நினைவகம் அருகே பேராசிரியர் பிறந்த நாளை முன்னிட்டு அவரது உருவப்படத்திற்கு மாலை அணிவித்து மரியாதை செலுத்துகிறார். இதற்கான பாதுகாப்பு ஏற்பாடுகள் குறித்து போலீசார் ஆய்வு மேற்கொண்டனர்.

Right Menu Icon