விபரீத செயலை செய்த தாய்..பரிதாபமாக பறிபோன குழந்தையின் உயிர்..!
சிவகங்கை அருகே குடும்ப தகராறில் தனது இரண்டு பெண் குழந்தைகளையும் கிணற்றில் தள்ளி கொலை செய்ததாக கூறப்படும் தாயிடம் போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.
ரஞ்சிதா என்ற பெண் குழந்தையை கிணற்றில் தள்ளி கொன்றுவிட்டேன் என கூறியவாறு சுற்றி திரிந்துள்ளார். அவரை பொதுமக்கள் பிடித்து போலீசாரிடம் ஒப்படைத்தனர். ரஞ்சிதா கொடுத்த தகவலின் பெயரில் கிணற்றில் இருந்து குழந்தைகளின் சடலங்கள் மீட்கப்பட்டன.
📱 Share on WhatsApp 𝕏 Share on X





