--- --:--:-- --

கணவன் கண் முன்னே மனைவி கொடூரமாக கொலை..!

4

ஈரோட்டில் சொத்து தகராறு காரணமாக கணவன் கண்முன்னே மனைவியை அவரது உறவினரே கொடூரமாக வெட்டி படுகொலை செய்துள்ளார்.

 

செட்டிபாளையம் பாரதி நகரை சேர்ந்த ஜோதிடர் நல்ல சிவத்தின் மனைவி கண்ணம்மாள் என்பவரை அவரது உறவினர் அரிவாளால் வெட்டியுள்ளார். அதனை தடுக்க முயன்ற நல்ல சிவத்தையும் அவர் வெட்டிவிட்டு தப்பிச் சென்றுள்ளார். காவல்துறையினர் விசாரணை நடத்தி வருகின்றனர்.

 

📱 Share on WhatsApp 𝕏 Share on X
Right Menu Icon