--- --:--:-- --

பொங்கல் பரிசு ரூ.1,000..யார் யாருக்கு உண்டு?

10

பொங்கல் பரிசுத் தொகையையும், மகளிர் உரிமைத் தொகையையும் சேர்த்து ரேஷன் அட்டைதாரர்களுக்கு ரூ.2000-ஐ தமிழக அரசு வழங்கவுள்ளது.

 

இதற்கான டோக்கன் டிச. 20-ம் தேதி முதல் வழங்கப்படும் என தெரிகிறது. மத்திய, மாநில அரசு ஊழியர்கள், IT செலுத்துவோர், சர்க்கரை அட்டைதாரர்கள், பொருளில்லா அட்டைதாரர்களை தவிர, மற்ற அனைத்து ரேஷன் அட்டைதாரர்களுக்கும் இந்த பொங்கல் பரிசுத்தொகை கிடைக்கும் என தகவல் வெளியாகியுள்ளது.

📱 Share on WhatsApp 𝕏 Share on X
Right Menu Icon