மனைவி கொடுமையால் கணவன் தற்கொலை!
மனைவி அமைவது இறைவன் கொடுத்த வரம். ஆனால், பெங்களூருவை சேர்ந்த சுபாஷ் அதுல் மரணத்துக்கு, அவரின் மனைவியே காரணமானார்.
இருவரும் பிரிந்த நிலையில் ஜீவனாம்சம் கேட்டும், பொய் புகார்கள் மூலமும், தன் மனைவியும் அவரது குடும்பத்தினரும் கொடுமை செய்ததாகவும், இதற்கு சட்டமும் போலீஸும் உதவுவதாகவும் 21 பக்க கடிதம் எழுதிவிட்டு தற்கொலை செய்த சுபாஷ், ‘நீதி வேண்டும்’ என்று எழுதிய அட்டையும் வீட்டில் தொங்கவிட்டுள்ளார்.
📱 Share on WhatsApp 𝕏 Share on X




