ஆண் போலீசின் கன்னத்தில் அறைந்த பெண்ணால் பரபரப்பு..!
ஹைதராபாத்தில் போராட்டத்தில் ஈடுபட்ட பெண்கள் பலவந்தமாக ஆறுகள் இயற்றப்பட்ட நிலையில் ஆண் காவலரை பெண் ஒருவர் கன்னத்தில் அறைந்ததால் பரபரப்பு ஏற்பட்டது.
தெலுங்கானா சட்டமன்றத் தேர்தல் ஆஷா திட்டத்தில் சவுண்ட் சுகாதாரத்துறை ஊழியர்களுக்கு பலர் 18,000 ரூபாய் ஊதியம் வழங்கப்படும் என காங்கிரஸ் கட்சி தேர்தல் வாக்குறுதி அளித்திருந்தது. இந்த நிலையில் காங்கிரஸ் கட்சி தேர்தல் வாக்குறுதியை அமல்படுத்த வேண்டும் என்று வலியுறுத்தி ஆஷா ஊழியர்கள் ஹைதராபாத்தில் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.
அவர்களைப் பெண் போலீசார் அப்புறப்படுத்தி லாரியில் ஏற்ற முயன்றனர். அப்பொழுது ஒரு காவலர் போராட்டத்தில் ஈடுபட்ட பெண்ணின் கையைப் பிடித்து இழுத்து லாரியில் ஏற்ற முயன்றார். பலவந்தமாக லாரியில் ஏற்றிய ஆண் காவலரை ஆஷா ஊழியர் கன்னத்தில் அறைந்தார். அந்த பெண்ணைப் பெண் காவலர்களும் பதிலுக்கு தாக்கியதால் பரபரப்பு ஏற்பட்டது.
📱 Share on WhatsApp 𝕏 Share on X





