டங்ஸ்டன் ஒப்பந்தம் குறித்து விவாதிக்க நோட்டீஸ்
டங்ஸ்டன் சுரங்க ஒப்பந்தத்தை ரத்து செய்வது குறித்து அவையை ஒத்திவைத்துவிட்டு விவாதிக்க வேண்டும் என MPக்கள் கனிமொழி, மாணிக்கம் தாகூர் ஒத்திவைப்பு நோட்டீஸ் வழங்கியுள்ளனர்.
இந்த சுரங்க அனுமதிக்கு எதிராக தமிழக சட்டப்பேரவையில் அனைத்து கட்சிகளின் ஆதரவுடன் தனித் தீர்மானம் நிறைவேற்றப்பட்டு, மத்திய அரசுக்கு அனுப்பி வைக்கப்பட்டுள்ளது. இந்நிலையில், தமிழக MPக்கள் மக்களவையில் இவ்விவகாரத்தை எழுப்ப உள்ளனர்.





