--- --:--:-- --

திருமணம் செய்ய மறுத்த காதலியை கத்தியால் குத்திய நபர்..!

5

திருவாரூர் மாவட்டம் மன்னார்குடி அருகே திருமணத்திற்கு மறுத்ததாக கூறி கல்லூரி மாணவியை கத்தியால் குத்தி விட்டு தப்பி ஓடிய நபரை போலீசார் தேடி வருகின்றனர்.

 

வசந்த பிரியா என்பவரும் அவரது அத்தை மகனான மகாதேவன் என்பவரும் நான்கு ஆண்டுகளாக காதலித்து வந்த நிலையில் மகாதேவியின் நடவடிக்கை பிடிக்காமல் அவரை திருமணம் செய்ய வசந்த பிரியா மறுத்ததாக கூறப்படுகிறது. இதனால் ஆத்திரம் அடைந்த மகாதேவன் வசந்த பிரியாவின் கழுத்து உள்ளிட்ட இடங்களில் கத்தியால் குத்தி விட்டு தப்பி ஓடியுள்ளார்.

 

Right Menu Icon