திடீர் துப்பாக்கி சூடு..வயிற்றில் பாய்ந்த குண்டு..!
பிஹாரில் மர்ம நபர் துப்பாக்கியால் சுட்டதில் காயம் அடைந்தவர் மீண்டும் ஜீப்பை இயக்கி 14 பயணிகளின் உயிரை காப்பாற்றினார். மர்ம நபர்கள் துப்பாக்கியால் சுட்டதில் வயிற்றில் காயம் அடைந்த ஓட்டுனர் மீண்டும் ஜிப்பை இயக்கி 14 பேரை காப்பாற்றியுள்ளார்.
துப்பாக்கி சூடு நடந்த பொழுதுபல கிலோமீட்டர் வாகனத்தை நிறுத்தினர்.துப்பாக்கி சூடு நடத்திய இருவர் மீதும் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.





