--- --:--:-- --

பற்றி எரியும் அதானி விவகாரம்..வெள்ளை மாளிகை சொன்ன வார்த்தை..!

3

ந்திய தொழிலதிபர் கௌதம் அதானி மீது வழக்கு தொடரப்பட்ட போதிலும் இந்தியா அமெரிக்கா இடையே வலுவான நட்புறவு இருப்பதாக வெள்ளை மாளிகை நம்பிக்கை தெரிவித்துள்ளது.

 

அதானி குடும்ப தலைவர் வெளிவந்த விகாரம் ஏற்கனவே ஆரம்பித்திருப்பதாக வெள்ளை மாளிகையின் செய்தி தொடர்பாளர் தெரிவித்திருக்கிறார். எனவே தான் அமெரிக்க பங்குவர்த்தனை ஆணையம் மற்றும் அமெரிக்க நீதிமன்றமும் இந்த விவகாரம் தொடர்பாக விசாரணை நடத்த தாங்களும் பரிந்துரைத்துள்ளதாக தெரிவித்திருக்கிறார்.

 

அமெரிக்கா இந்திய உறவு வலுவான அடித்தளத்துடன் இருப்பதாக தெரிவித்தார். இது நமது மக்களுக்கு இடையேயான உறவுகளுக்கு முழு ஒத்துழைப்பை நல்குவதாக தெரிவித்துள்ளார்.

 

Right Menu Icon