--- --:--:-- --

பெண்ணை மிரட்டி பாலியல் வன்கொடுமையில் ஈடுபட்ட பக்கத்து வீட்டு நபர்..!

6

கிருஷ்ணகிரி மாவட்டம் போச்சம்பள்ளிக்கு அருகே பக்கத்து வீட்டில் வசித்த இளம் பெண்ணை மிரட்டி பாலியல் பலாத்காரம் செய்ததாக முபாரக் என்பவரை போலீசார் கைது செய்தனர்.

 

திருமணமாகி மூன்று வயது பெண் குழந்தைக்கு தந்தையான முபாரக் பக்கத்து வீட்டில் வசித்த இளம் பெண்ணுடன் ஆரம்பத்தில் நட்பாக பழகிய பொழுது எடுத்த புகைப்படங்களை வெளியிட்டு விடுவதாக மிரட்டி பலமுறை பலாத்காரம் செய்ததாகவும் அதில் அந்த பெண் கர்ப்பம் அடைந்ததாகவும் கூறப்படுகிறது.

 

📱 Share on WhatsApp 𝕏 Share on X
Right Menu Icon