--- --:--:-- --

விசிக மாவட்ட நிர்வாகம் கூண்டோடு கலைப்பு..!

9

விசிகவில் 234 சட்டசபை தொகுதிகளிலும் மாவட்ட செயலாளர்கள் நியமிக்கப்பட உள்ளனர். இதனால், தற்போதைய மாவட்ட நிர்வாகம் கூண்டோடு கலைக்கப்பட்டுள்ளது. தமிழக கட்சிகளில், அதிக மாவட்ட செயலாளர்கள் கொண்ட கட்சி இதுவாகும்.

 

இந்நிலையில், கட்சியின் மாவட்ட நிர்வாகங்கள் கலைக்கப்பட்டு, மறுசீரமைப்பு பணிகள் நடக்கின்றன. ஒவ்வொரு வருவாய் மாவட்டத்திற்கும் குழு ஒன்று அமைக்கப்பட்டு அதற்கான பணிகள் 3 வாரங்களில் முடிக்கப்பட உள்ளன.

📱 Share on WhatsApp 𝕏 Share on X
Right Menu Icon