--- --:--:-- --

இன்று தவெக அரசியல் பயிலரங்கம்

10

சேலத்தில் இன்று தவெக அரசியல் பயிலரங்கம் நடக்க உள்ளது. இதில், இதுவரை தமிழகத்தில் நடந்த மாநாடுகள், கொள்கை மற்றும் கருத்தியல் அணுகும் முறை, சமூக பொறுப்புணர்வு குறித்து அரசியல் திறனாய்வாளர்கள் கருத்துரை வழங்க உள்ளனர்.

 

தொடர்ந்து, மாநாட்டுப் பணிக்கானக் குழு நெறிமுறைகள் குறித்த கலந்தாய்வும் நடைபெற உள்ளது. இதில், அனைத்து குழுக்களின் தலைவர்கள், ஒருங்கிணைப்பாளர்கள், பொறுப்பாளர்கள் கலந்துகொள்ள உள்ளனர்.

📱 Share on WhatsApp 𝕏 Share on X
Right Menu Icon