டெல்லி அணியின் தலைமை பயிற்சியாளரானார் பதானி..!
டெல்லி கேபிடல்ஸ் அணியின் புதிய தலைமைப் பயிற்சியாளராக ஹேமங் பதானி நியமிக்கப்பட்டுள்ளார். இந்திய அணிக்காக 4 டெஸ்ட் மற்றும் 40 ODI போட்டிகளில் விளையாடியுள்ள அவர், சிஎஸ்கே அணிக்காகவும் போட்டிகளில் பங்கேற்றுள்ளார்.
முன்னாள் தமிழக அணியின் கேப்டனாக செயல்பட்ட அவர், சேப்பாக் சூப்பர் கில்லீஸ் அணியின் தலைமை பயிற்சியாளராக பணியாற்றி 3 முறை கோப்பையை வெல்ல காரணமாகவும் இருந்துள்ளார்.
📱 Share on WhatsApp 𝕏 Share on X




