--- --:--:-- --

சபரிமலை ஐயப்பன் கோயிலின் புதிய மேல் சாந்தியாக அருண்குமார் தேர்வு..!

2

சபரிமலை ஐயப்பன் கோவிலில் சாந்தியாக அருண்குமார் நம்பூதிரி தேர்வு செய்யப்பட்டுள்ளார். கோயில் குழுக்கள் முறையில் புதிய முயற்சி சாந்தி தேர்வு நடைபெற்றது.

 

குழுக்கள் முறையில் புதிய முயற்சி செய்திகளை தேர்வு செய்வதற்காக அரசு குடும்பத்தைச் சேர்ந்த ரிஷிகேஸ்வரர் என்ற சிறுவனும், வைஷ்ணவி என்ற சிறுமியும் கோவிலுக்கு இருமுடி கட்டி வந்தனர். இதனையடுத்து திருவிதாங்கூர் தேவஸ்தானத்தை சேர்ந்த நிர்வாகிகள் முன்னிலையில் மேல்சாந்தி தேர்வு செய்யப்பட்டது.

 

அதில் சபரிமலை ஐயப்பன் கோயிலின் கொல்லம் பகுதியைச் சேர்ந்த அருண்குமார் நம்பூதிரி தேர்வானார். இதேபோல மேல்சாந்தியாக கோழிகோட்டை சேர்ந்த வாசுதேவன் நம்பூதிரி தேர்வாகியுள்ளார். இவர்கள் வருகிற நவம்பர் 16ஆம் தேதி பொறுப்பேற்க உள்ளனர்.

 

கார்த்திகை மாதம் நடை திறப்புக்கு பிறகு பொறுப்புகளை ஒப்படைத்துவிட்டு பழைய மேல் சாந்தி சன்னிதானத்தை விட்டு கீழே இறங்கும் நிகழ்வு நடைபெறும் என தெரிவதாகும் தேவசம்போர்டு தெரிவித்துள்ளது.

 

📱 Share on WhatsApp 𝕏 Share on X
Right Menu Icon