வந்தே பாரத் ரயிலில் உணவு மோசம்: பார்த்திபன் அதிரடி
‘வந்தே பாரத்’ ரயிலில் உணவு மிக மோசமாக இருப்பதாக நடிகர் பார்த்திபன் தெரிவித்துள்ளார். இதுகுறித்து அவர் வெளியிட்ட பதிவில், “வந்தே பாரத் ரயிலில் தந்த உணவு தரமாக இல்லை. ஆரோக்கிய கேடாக இருப்பதாக பலர் முனுமுனுத்தனர்.
நான் புகார் கொடுத்துள்ளேன். நான் அதில் தொடர்ந்து செல்லாவிட்டாலும், செல்பவர்கள் பயன்பெற வேண்டி இந்த புகாரை அளித்தேன்” எனக் கூறியுள்ளார்.
📱 Share on WhatsApp 𝕏 Share on X




