B.ED கலந்தாய்வு தேதி மாற்றம்..!

சென்னையில் நாளை நடைபெறவிருந்த B.ED மாணவர் சேர்க்கைக்கான கலந்தாய்வு ஒத்திவைக்கப்பட்டுள்ளது. சென்னையில் நாளை அதிகனமழைக்கான எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளதால், கலந்தாய்வு தேதி மாற்றப்பட்டு, அக்.21ஆம் தேதி நடைபெறும் என கல்லூரி கல்வி ஆணையர் அறிவித்துள்ளார்.

 

அன்றைய தினம், தாவரவியல், விலங்கியல், வேதியியல், இயற்பியல் மாணவர்களுக்கான B.ED கலந்தாய்வு நடைபெற உள்ளது.