--- --:--:-- --

கிரிவலம் பாதையில் கல்வெட்டு கண்டெடுப்பு..!

6

திருவண்ணாமலை மாவட்டத்தின் பல சில பகுதிகளில் விஜயநகர பேரரசு காலத்தைச் சேர்ந்த கற்கள் கண்டெடுக்கப்பட்டன. திருவண்ணாமலை மாவட்ட வரலாற்று ஆய்வு செய்தவர்கள் அளித்த தகவலின் பெயரில் நேரில் சென்று ஆய்வு நடத்தினார்.

 

அதில் தென்மாதி மங்களத்தில் விஜயநகர காலத்தைச் சேர்ந்த கல்வெட்டு கண்டறியப்பட்டது. இந்த கல்வெட்டில் சூரியன் சந்திரன், திருவண்ணாமலை மலையின் படம் ஆகியவை பொறிக்கப்பட்டுள்ளன. மேலும் இந்த கல்வெட்டு நிலதானம் மற்றும் வரிகள் பதிவு செய்யப்பட்டுள்ளன.

 

கார்த்திகை சித்திரை காலங்களில் செய்யும் பயிருக்கு ஏற்றவாறு வரி விதிக்கப்பட்டுள்ள.து மேலும் இந்த கல்வெட்டில் நள்ளிரவு காணிக்கை உள்ளிட்ட பல்வேறு வரிகள் குறித்தும் செய்திகள் பதிவு செய்யப்பட்டுள்ளன.

 

📱 Share on WhatsApp 𝕏 Share on X
Right Menu Icon